கவிஞர் குட்டி ரேவதி ஆசிரியராக இருந்து நடத்திய இதழ் பனிக்குடம்.
ஜூலை - ஆகஸ்ட் 2003 முதல் ஏப்ரல் - ஜூன் 2008 வரை காலாண்டு இதழாக ஒன்பது இதழ்கள் வெளிவந்தன.
அதில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல்.
அம்பை
பாமா
சிவகாமி
விஷயலட்சுமி சேகர்
உமா மகேஸ்வரி
மகாஸ்வேதா தேவி
இரெ.மிதிலா
ஃபஹீமா ஜஹான்
செந்தமிழ்மாரி
Be the first to rate this book.