“கண்களுக்கும் ஆன்மாவிற்குமிடையே பொழிகிற -பனி
புரிதலுக்கும் புரியாமைக்கும் நடுவில்
மறைந்திருக்கும் நுண்ணுணர்வுகளின் -சொல்
திளைப்பிற்கும் காயங்களுக்கும்
நடுவேயான அனுபவத்தின் - தவம்
ஒளிக்கும் அரூபத்திற்கும் இடையே
தாவுகின்ற -இசை
ஞானத்திற்கும் காதலுக்குமான பதீக் கவிதைகள்”
-அனார்
Be the first to rate this book.