மெட்ரோவாசியான இளங்கோவுக்கு, தான் கடந்துசென்ற விரும்பிய / விரும்பாத காட்சிகளைப் படிமங்களாக்கி சொல் விளையாட்டுகளில் அசாத்தியங்களைப் புகுத்தி வாசகனைப் பரவசப்படுத்திய வடிவம் பிரத்யேகமானது. ஆனால், அதிலிருந்து விலகிச்சென்று சிக்கலற்ற வடிவத்தில், சொற்களை இரைக்காத காட்சிகளை 70MM திரை போல் முழுமையாக நிரப்பாமல், சம்பவங்களைச் சொல்லியும் உரையாடல் வழியாகவும் உளவியல் அடிப்படையைக் களமாகக்கொண்டிருக்கும் இந்தக் கவிதைக்காரனின் கதைகள் இது.
Be the first to rate this book.