கதைகள் வாசிப்பதைக் குழந்தைகளுக்கு மிக நெருக்கமான ஒன்றாக ஆக்க வேண்டும் என்பதுதான் என் இறைஞ்சுதல். வாசித்தல் என்பது அவர்களின் மிக விருப்பத்திற்குரிய செயல் என்றானால் எல்லாம் சரியாகிவிடும் என்று நான் நம்புகிறேன்.
- யூமா வாசுகி
சரவணன் பார்த்தசாரதி மென்பொருள் நிறுவனம் ஒன்றில் மேலாளர். குழந்தைகளின் உளவியல், மூளை நரம்பியல் மற்றும் அவை சார்ந்த தகவலியம் குறித்த ஆராய்ச்சிகளைச் செய்து வருபவர். தமிழ் இலக்கியம் மீது தீராக் காதல் உண்டு. சிறார் இலக்கியப் படைப்புகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்து வருபவர்.
Be the first to rate this book.