பாண்டிய நாயகி இந்த பெயர்களை நான் தலைப்பாக வைத்தபோது ஆச்சரியமாக பார்த்தவர்கள் பலர். நாவல் இலக்கியம் தோன்றி நூறு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இது என்ன சரித்திரக் கதையா என்றும் அவர்கள் கேட்டார்கள். சரித்திரம் கலந்த சமூக மர்மக்கதை என்றேன். புதிதாக இருக்கிறதே என்றனர். இன்று இப்படி புதிதாக சிந்தித்தால்தான் கடைத்தேற முடியும் என்பது என் கருத்து. வ. வே. சு ஜயர் காலத்தில் இருந்துதான் கதைகள் பத்திரிக்கைகளில் வர ஆரம்பித்தன. இதே போல் நாவல் பெற்றிருக்கும் பல்வேறு பரிமாணங்களுள் ஒன்றே வரலாற்று நாவல் ஆகும்.
Be the first to rate this book.