நவீன உலகில் குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்தும் சுமை மிகுந்த பெண்களின் வாழ்வை அமுதா ஆர்த்தியின் சிலந்திக் கரங்கள் நுட்பமாக கதைப்பின்னுகின்றன. குடி, சம்பாத்தியம், பாலியல் தொல்லை எனும் மனப்போராட்டங்களை இத்தொகுப்பிலுள்ள ஒவ்வொரு பெண் கதாப்பாத்திரங்களும் தெளிவுடனும் கண்ணியத்துடனும் எதிர்கொள்கின்றார்கள். தேர்ந்த வாசிப்பில் ஒரு முழுநீளக் கதையாக இவை உருவெடுக்கின்றன. பொதுச் சமூகத்தின் கண்களிலிருந்து கடைசி கணத்தில் விலகிய காட்சிகளுக்கு, தன் படைப்பு மனத்தால் உயிரூட்டி உணர்வுபூர்வமான உரையாடலை முன்னகர்த்துகிறார் அமுதா ஆர்த்தி.
- இஸ்க்ரா (மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர்)
Be the first to rate this book.