பண்டையத் தமிழ்ச் சமூகம்' என்னும் இந்நூல் தமிழ்ச் சமூகம் பற்றிய தொல்பழங்காலம்முதல் சங்ககாலம்வரையிலான பன் முகப்பட்ட பண்பாட்டுக் கூறுகளைத் தொல்லியல் தரவுகள் கொண்டு ஆய்வுசெய்யும் ஒரு வரலாற்று நூலாக அமைகிறது. இந்நூல் மேற்கண்ட தரவுகளின் அடிப்படையில் அமைக்nts கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக விளங்குவது குறிப்பிடத்தக்கது. தமிழ்ச் சமூகத்தின் தனித்தன்மையான திணை,குடி, அகம், புறம் இவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப் பட்ட வாழ்வியலின் கூறுகளையும், வழிபாட்டு நிலைகளையும் எடுத்தியம்புகிறது.
Be the first to rate this book.