வரலாற்றுத் துறையை காவிமயமாக்கிவருவதை எதிர்த்த போராட்டத்தின் ஒரு பகுதியே ஆர்.எஸ்.சர்மாவின் இச்சிறுநூல். இதை தமிழில் வெளியிடுவதில் புதுமை பதிப்பகம் பெருமைகொள்கிறது. இதன் நோக்கத்தினை ஆர்.எஸ்.சர்மா வார்த்தைகளில் கூறுவது மிகவும் பொருத்தமாக இருக்கும்:
“இனி கல்வியாளர்களும் வரலாற்றை நேசிப்பவர்களும் தங்களது ஆதரவு மூடப் பழக்கவழக்கத்திற்கா அல்லது பகுத்தறிவுக்கா; தங்களது ஆதரவு அறிவியல் பூர்வமான வரலாற்றுக்கா அல்லது குருட்டுத்தனமான குறுபுத்தி கொண்ட மதம் சார்ந்த பிரச்சாரத்திற்கா என முடிவு செய்ய வேண்டும்.”
Be the first to rate this book.