நூலின் தலைப்பிற்கு ஏற்ப நமது மூத்த தமிழ்க் குடியினர் பெற்றிருந்த கணித அறிவு சார்ந்த ஏராளமான செய்திகளை நூலாசிரியர் திரு. தருமராசன் அள்ளி வழங்கியிருக்கிறார். குறிப்பாக, பண்டைத் தமிழர்களின் எண் புலமையும், புதிர்களை மிக எளிதாக வித்தியாசமான முறைகளில் தீர்க்கும் பண்புகளையும், இலக்கியத்தோடு கணிதத்தை இணைத்து பிரமிக்கவைத்த தகவல்களை இப்புத்தகத்தில் காணமுடியும். நமது முன்னோர்களின் கணித அறிவையும், திறனையும் பறைசாற்றும் புத்தகமாக இது விளங்குகிறது.
Be the first to rate this book.