உலகில், மனிதர்கள் இரண்டே வகையினர்தான். பணத்தைத் தேடி துரத்திக்கொண்டு இருப்பவர்கள்; பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்றே தெரியாமல் விழிப்பவர்கள்! பணம் உருவாக்கும் வாழ்க்கையின் வினோதம் இது! சரி! நாம் எதற்காகப் பணம் சம்பாதிக்கவேண்டும்? குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும், ஆசைப்பட்டதை அடையவும், நம்மைச் சார்ந்த மற்றவர்களுக்கும் சமூகத்துக்கும் உதவி செய்யவும் பணம் மிக மிக முக்கியம். ஒவ்வொரு மனிதனின் அந்தஸ்தையும் பணம்தான் தீர்மானிக்கிறது.
எளிதாக கைக்குச் சிக்காமல் கண்ணாமூச்சி காட்டும் பணத்தின் வரலாறு, அது உருவான விதம், வளர்ச்சி, ஆளுமை அனைத்தும் சுவாரசியமான நடையில்.
Be the first to rate this book.