புரிந்து கொண்ட கமலா.. இதந்தரும் சாந்தா , தோளுக்கு மேல் வளர்ந்து தோழியாய் நிற்கும் மகள் கௌரி.. சான்றோன் என்ற பெயர் வாங்குப் போகும் செல்ல மகன் சூர்யா - இது போதும்ப்பா வேறென்ன வேண்டும் உறவுகளும், அவை தரும் சுகங்களும் தானே வாழ்க்கையின் வெற்றிக்கு காரணம்..
அந்த வெற்றி மாலைதான் எப்போதும் உங்கள் கையில் இருக்கிறதே..
Be the first to rate this book.