நான் எனது அகத்தில் மட்டுமல்லாது, பிறரது வாழ்க்கைகளையும் வாழ்ந்திருக்கக்கூடும். இப்பக்கங்களை எழுதும்போது நான் விட்டுச் சென்றிருப்பதில் -இலையுதிர்கால தோப்பில் நிகழ்வதுபோல, திராட்சை தோட்ட அறுவடையின் போது நடப்பது போல – மடியவிருக்கும் பழுப்பு இலைகள் மற்றும் புனித திராட்சை ரசத்தில் புத்துயிர் கொள்ளும் திராட்சைகள் விழுந்து கொண்டேயிருக்கும். அவ்வாழ்க்கைகளிலிருந்து ஒன்று திரட்டப்பட்டதே என் வாழ்க்கை: கவிஞனின் வாழ்க்கைகள்.
–பாப்லோ நெரூடா
Be the first to rate this book.