கடவுளின் தேசம் எனப்படும் கேரளாவில் காலனிய அரசுகளால் அறிமுகப்படுத்தப்பட்ட முந்திரி மரங்களைத் தாக்கிய தேயிலைக் கொசுக்களை அழிக்க நவகாலனிய அறிவியலாளர்களால் அறிமுகம் செய்யப்பட்ட எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து கேரளத்தின் காசர்கோடு மாவட்ட மக்களை நடைபிணங்களாக்கியது. இந்த அறிவியல் படுகொலைக்கு எதிராக தனிநபராக போராடி, இந்த கொடுந்துயரை உலகத்தின் பார்வைக்கு கொண்டு சென்ற லீலாகுமாரி அம்மாவின் வாழவும் பணியும்.
Be the first to rate this book.