நம் நினைவில் பசுமையாய் நிலைத்திருக்கும் சில திரையிசைப் பாடல்களின் சொல்வளம், இசை இன்பம், அவை திரையில் இடம்பெறும் சூழல் ஆகியவை பற்றி 'காட்சிப்பிழை திரை' இதழில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ தமிழ்த் திரையின் பாடல்களைப் பற்றி பேச வேண்டிய அவசியம் காலத்தின் கட்டாயம். தற்காலத்தின் முக்கிய நிகழ்வுப் போக்கு ஒன்றைக் குறித்து, பாராமுகமாக இருக்க வேண்டிய அளவுக்கு இது எங்கோ யாருக்கோ நிகழ்ந்து கொண்டிருக்கிற ஒன்றில்லைதானே?
Be the first to rate this book.