ஒவ்வொரு கதைக்குள்ளும் ஒரு நாவலுக்கான சரடு இழையோடுகிறது. நாவலுக்கான கதைகளை சிறுகதை வடிவத்தில் சொற்களை சிக்கனமாக்கி, தேர்ந்த வார்த்தைகளைக் கொண்டு அதன் வாழ்பனுவத்தை, வலியை, மகிழ்வை, குரூரத்தை, தேவையை நம்மிடையே கடத்துவதில் தேர்ந்த கதை சொல்லியாக மிளிர்கிறார் பிறைமதி.
கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பான எளியவர்களின் வாழ்க்கையை போலிருக்கிறது. நான் வாழ்ந்த கிராமத்தின் மனித முகங்களே அவரது வாழ்விலும் படர்ந்திருக்கிறது.
- வாழ்த்துகளும் அன்பும்
வ. கீரா (திரைப்பட இயக்குனர்)
Be the first to rate this book.