பாஞ்சாலியை படிக்க ஆரம்பித்தபொழுது முக்கியமான வரிகளுக்கு அடியில் கோடு போட்டேன் புத்தகத்தை படித்து முடித்தபொழுது புத்தகம் முழுக்கவுமே கோடுகலாவே இருந்தது
- நடிகர் சிவக்குமார்
பாஞ்சாலி என்ற இந்த நூலின் மூலம் ஒரு ஆலயத்தை கட்டி அதற்குள் திரெளபதியை ஒரு அம்மனாக அபிஷேகம் செய்து வைத்திருக்கிறார் ஆசிரியர்
- நடிகர் ராஜேஷ்
பாஞ்சாலி என்ற நூலை படித்த பொழுது ஏதோ ஒரு தெய்வம் அருகில் இருந்து சொல்ல சொல்ல இந்த நூலை ஆசிரியர் எழுதி இருப்பாரோ என்ற ஐயமே எனக்குள் எழுந்தது
- நடிகர் சமுத்திரகனி
பாஞ்சாலி என்ற இந்த நூலை படிக்கும் பொழுது மகாபாரதத்தில் இதுவரை நமக்கு புரியாத அனேக சந்தேகங்களுக்கு விடை கிடைக்கிறது
- தினத்தந்தி
பாஞ்சாலிக்கு ஐந்து ஆண்களோடு சேர்ந்து வாழவேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது இந்த கேள்விக்கு மிக அருமையான ஒரு விளக்கத்தை தந்து இருக்கிறார் ஆசிரியர்
- குமுதம்
பாஞ்சாலியை வழக்கமாக இல்லாமல் வித்தியாசமான கோணத்தில் எழுதி இருக்கிறார் ஆசிரியர் அவரது சிந்தனைகள் வெறும் வாதங்களாக மட்டும் இல்லை மறுக்க முடியாத உண்மைகளோடும் இருக்கிறது
- தி ஹிந்து
ஐந்து நண்பர்களோடு சேர்ந்து வாழும் நிர்பந்தம் பாஞ்சாலிக்கு ஏன் ஏற்பட்டது ஆசிரியர் கூறும் காரணங்கள் அருமையானவை அறிவுப்பூர்வமானவை
- தினமணி
Be the first to rate this book.