ஆதிகாலம் முதல் இன்றுவரை மனிதனின் ஆவலை தொடர்ந்து தூண்டிக்கொண்டிருக்கிறது பாம்பு. நடுக்கமில்லாமல் பாம்புகளின்
உலகத்துக்குள் பிரவேசிக்க, இதோ ஒரு கைடு. பாம்பு என்றால் படையும் நடுங்குவதற்குக் காரணம், அறியாமை மட்டுமே, அடிபட்ட பாம்பு பழிவாங்குமா மகுடி இசைக்கு பாம்பு ஆடுமா, பாம்பு பால் குடிக்குமா , ஜந்து தலை நாகம் உண்டா பாம்பு பறக்குமா. சுவையான கற்பனைகள். தைவையற்ற பீதி, முற்றிலும் தவறான அனுமானங்கள். பாம்புகளைப்பற்றி நாம் அதிகம் அறிந்து கொள்ளாமல் போனதற்கான காரணங்கள் இவை. பாம்பு தன் சட்டையை உறிப்பது போல் பயத்தை உதறித் தள்ளிவிட்டு, படிக்க ஆரம்பியுங்கள். ஊர்ந்துசெல்லும் ஒர் அதிசிய உலகம் கண்முன் விரியும்.
- தமிழ் சுஜாதா.
Be the first to rate this book.