முதலை, ஆமை, பாம்பு, ஓணான் போன்ற பெரிய ஊர்வன வகைகள் எல்லாம் ஒரு காட்டை பகிர்ந்துகொண்டு இணக்கமாக வாழ்ந்துவந்தன. ஆனால், அந்தக் காட்டில் ஆமைகள் இருக்கக் கூடாது என்று திடீரென்று ஒருநாள் உத்தரவிட்டது முதலைத் தலைவன். பிறகு பாம்புகள், கடைசியில் ஓணான்கள் என மற்ற இனங்களையும் முதலைத் தலைவன் விரட்டிவிட்டது. அதற்குப் பிறகு அந்தக் காடு காடாக இருந்ததா? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.
5
அனைத்து உயிரினங்களும் இந்த பூமிக்கு ஏதே ஒருவகையில் பயனுள்ளவை தான் என்பதை வலியுறுத்தும் கதை .....
P JOTHIMUTHU 07-11-2022 09:31 pm