நீங்கள் பால் பற்றி என்ன கருத்துகளைக் கொண்டிருந்தாலும் ஒரே ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள். அந்தக் காலத்தில் கிடைத்த பாலுக்கும், இப்போது நாம் சாப்பிடும் பாலுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது...? என்ற அடிப்படையைப் புரிந்து கொண்டாலே போதும்.
பாலுக்கு எதிரான கருத்துகளைக்கொண்ட ஏராளமான நூல்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும், தமிழில் ஒன்றிரண்டு நூல்களே கிடைக்கின்றன. இது தமிழகச் சூழலில், பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் நான் அவ்வப்போது எழுதிவந்த சிறு கட்டுரைகளின் கூட்டாக தொகுக்கப்பட்டுள்ளது.
பால் பற்றிய உங்கள் நம்பிக்கைகள், முடிவுகள் அனைத்தையும் ஓர் ஓரமாக வைத்துவிட்டு, இச்சிறுநூலை வாசியுங்கள். அப்புறம், பரிசோதனை செய்து பாருங்கள். பயன்படுத்திப் பார்த்துவிட்டு முடிவுக்கு வாருங்கள்.
Be the first to rate this book.