நீதித் துறையே அரசமைப்பின் பாதுகாவலர் என்ற நிலையில் இவ்வகை செயல்பாடுகள் வரவேற்கப்படும் அதேநேரத்தில் சட்டமியற்றும் அவை, நிர்வாகம், நீதி இவற்றுக்கிடையிலான அதிகாரப் பிரிவினைகளின் எல்லைகள் மீறப்படுகிறதா என்ற கேள்விகளும் எழுகின்றன. இச்சிக்கல்களுக்கான தீர்வுகளை சட்ட விதிகளின்படியும் நீதித் துறை மரபுகளின்படியுமே அணுக வேண்டும் என்ற தீர்க்கரீதியான பார்வையொன்றை இந்த நூலில் இடம்பெற்றுள்ள நீதிநாயகம் கே.சந்துருவின் கட்டுரைகள் வழங்குகின்றன.
சட்டங்களை விதிகளாகவும் உட்பிரிவுகளாகவும் விவரிக்கும் நிபுணத்துவத்திற்கு மேலாக விரிவான சரித்திரப் பின்னணியோடும் சமூக எதார்த்தத்தோடும் அதைப் பகுத்தாராயும் இக்கட்டுரைகள் சட்டத் துறைக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பு.
Justice K. Chandru is a retired judge of the Madras High Court, famous for his moral rectitude. Among other things, he was one of the first judges to declare his assets to the Chief Justice; he refused to have a red beacon on his official car or a sub-inspector ranked personal security guard; he refused to be addressed as 'My Lord' in court; and surrendered his official car on the morning of his retirement, going home by public transport that evening. He passed many landmark judgements, many in favour of the underprivileged or marginalised sections of society.
4 சட்டம் ஒரு இருட்டறை
நீதிமன்ற நடைமுறைகள் எப்போதும் நீதியைப் போலவே சாமானியனுக்குப் புரியாமலே இருக்கிறது. சிறுசிறு அன்றாட வாழ்வின் சட்டங்களுக்குக் கூட தெளிவுப்படாமல் இருக்கிறது. ஓய்வுபெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் கே.சந்துரு அவர்களது அனுபவத்தின் வழி சில பொது பிரச்சனைகளுக்கான தெளிவான சட்டம் சார்ந்த பார்வையை முன்வைத்துள்ளார்.. சட்டம் ஒரு இருட்டறை, இப்போது வெளிச்சத்தில்.. நன்றி
Ranjith Samraj 22-08-2020 03:11 pm