இதுநாள் வரையில் தமிழ்த் திரைப்படங்கள் வழக்கமாகக் கட்டமைத்திருந்தக் காட்சிகள், கதாபாத்திரங்கள், உரையாடல்கள் பாணியை ‘மெட்ராஸ்’ திரைப்படம் கட்டுடைத்துப் புதிய எல்லைகளைத் தொட்டிருக்கிறது. இப்படத்தின் நுட்பமான உரையாடல் மற்றும் காட்சி வடிவங்களையும், இப்படம் பதிவு செய்திருக்கின்ற நகர வாழ்வியலின் அரசியல், பொருளாதார முரண்பாடுகள், அவை விளிம்புநிலை மக்களின் உளவியலில் ஏற்படுத்துகிற தாக்கங்கள், எதிர்வினைகள் பற்றியக் கட்டுரைகளின் நுட்பமானத் திறனாய்வுகளை இந்நூல் பதிவு செய்துள்ளது.
Be the first to rate this book.