ஒரு வழக்கு... துரியோதனனை ஆதரித்து... என்ற நூல்.. ஒரு வித்தியாசமான பார்வையில் எழுதப்பட்டு இருக்கிறது.. எனவே.. படிப்பவர்களின் மனநிலையை கவர்கிறது .
- இந்து
துரியோதனன் ஒரு நல்லவன். அதனால்தான் தெய்வம்.. சொர்கத்தில் அவனை தங்க ஆசனத்தில் அமரவைத்தது. இது ஒரு வித்தியாசமான ஒரு வாசிப்பு..
- தினத்தந்தி
பீஷ்மமம்.. துரோணமம்.. கர்ணனும் செய்த தவறுகளே.. துரியோதனனின் தோல்விக்கு காரணம் என்கிறார் ஆசிரியர். நல்ல ஒரு திறனாய்வு நூல் இது..
- தினமணி
இந்த புத்தகத்தின் தலைப்பை பார்த்ததும் இது ஒரு எதிர்மறை நூலாக இருக்குமோ என்றுதான் முதலில் நான் நினைத்தேன் ஆனால் படிக்கும்போதோ.. கடுமையான வார்த்தைகளே இல்லை.. விவாதங்களும் கூட மிகக்கண்ணியமாக இருந்தன..
- நடிகர் சிவகுமார்
துரியோதனன் புத்தகத்தை படிக்கும் போது.. அவன் ஒரு வில்லன் என்ற நினைவே.. மாறிப்போகிறது. அவனை ஒரு உயந்தத மனிதனாக மதிக்க தோன்றுகிறது.
- நடிகர் ராஜேஷ்
ஒரு வழக்கு... துரியோதனனை ஆதரித்து... என்ற புத்தகத்தை படித்தப்பிறகு.. மகாபாரதத்தின் மொத்த கதைகளையுமே படித்து முடித்த ஒரு திருப்தி ஏற்படுகிறது..
- நடிகர் சமுத்திரக்கனி
Be the first to rate this book.