பறவையியலில் வல்லுநராக விளங்கிய சாலிம் அலியின் சுயசரிதை.மும்பையில் துவங்கிய அவருடைய இளம்பருவ நினைவுகளிலிருந்து துவங்கி, அவருடைய நாற்பதாண்டுகால பறவை ஆய்வுகள், பல நாடுகளிலும் அவர் மேற்கொண்ட பயணங்கள் என அனைத்தையும் நகைச்சுவை உணர்வுடன் சித்தரிக்கிறார் ஆசிரியர்.
Be the first to rate this book.