சிங்கிஸ் ஐத்மாத்தவ் தான் வாழ்ந்த காலத்தின் வாழ்க்கையின் நற்பண்புகளை பழமையான கீழ்த்திசை மக்களின் எழுச்சிமிக்க சோகக் கவிதைகளுடன் மிகவும் இயல்பாக பிணைத்தவர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். வாழ்க்கையின் உரைநடையைக் கவிதையாக மாற்றுகின்ற அசாத்திய திறமை சிங்கிஸ் ஐத்மாத்தவிடம் நிறையவே இருக்கிறது.
Be the first to rate this book.