கருணாகரன் (இலங்கை) பிணவறையின் மணம் நீங்காத வாழ்வை சாவுப்பட்டியல் சுற்றி வளைக்கின்ற போதும், வயல்களில் மீந்திருக்கும் நெல்மணிகளை இன்னொரு பருவகாலத்துக்குப் பரிசளிக்க விரும்புகிறார் கருணாகரன். நின்று நிதானித்து திரும்பிப்பார்த்து வாழ்வின் மீது கேள்விகளை எழ அவர் அனுமதிக்கிறபோது, நூற்றாண்டுகளாகத் தூங்கியிராத ஆன்மா ஒன்றின் குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
Be the first to rate this book.