நாம் வாழும் நகரம் எப்படி உருவானது? யாரெல்லாம் அதன் உருவாக்கத்தில் பங்கு கொண்டார்கள்? சிறு பாதைகளை வாகனங்கள் செல்லும் தார்ச் சாலைகளாக மாற்றியவர்கள் யார்? விலங்குகளைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்திய நமக்கு எஞ்சின்கள் பொருத்திய கார்களையும் பிற வாகனங்களையும் அறிமுகப்படுத்தியவர்கள் யார்? மெட்ரோ ரயில்களை, சுரங்கப் பாதைகளை உருவாக்கியவர்கள் யார்? எங்கிருந்தோ அனுப்பப்படும் அஞ்சல்கள் எவ்வாறு நம்மை அடைகின்றன? வாருங்கள் இந்நூலின் வாசிப்புப் பயணம் யாவற்றுக்கும் விடையளிக்கும்.
Be the first to rate this book.