"சோப்புக் குமிழ்,விளையாட,ரசிக்க;குமிழ் வெடித்து தெறிக்க,சிலிர்க்க...என எல்லோருக்கும் பிடிக்கும்.குமிழுக்குள் மாட்டிக் கொண்டால்?....ஜேம்ஸ் ஏ.ஸ்மித் ஆங்கிலத்தில் எழுதி வெளி-வந்த கதையை கே.கே.கிருஷ்ணகுமார் மலையாளத்தில் குழந்தைகளுக்காக சுருக்கி வெளியிட்டார்.யூமா வாசுகி அதை அழகாக தமிழாக்கம் செய்திருக்கிறார்."
Be the first to rate this book.