கணிதம் என்பது நமது அனைவரது வாழ்க்கையிலும் ஒன்றாகக் கலந்த இயலாகும். குறிப்பாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற அனைத்தும் கணித முறைகளின் அடிப்படையாகும். இந்த புத்தகத்தில் இந்த அடிப்படையான முறைகளை, நாம் அன்றாடம் உபயோகிக்கும் முறைகளை சற்று வித்தியாசமாக ஆனால் வேகமாக செய்வது எப்படி என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்திற்கு வேதக்கணிதம் என்று சொல்லக்கூடிய Vedic Mathematics மற்றும் வேகக்கணிதம் என்று சொல்லப்படுகின்ற Trachtenberg Speed Mathematics ஆகிய இரண்டு முறைகளுமே அடிப்படையாகும்.
Be the first to rate this book.