பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களது சுயசிந்தனை
எப்படி தனித்தன்மை வாய்ந்தது என்பதனை எல்லோரும் விளங்கிடும்
வண்ணம் சுவைபட தனது ஆய்வு சொற்பொழிவினைத் தந்தார்கள்.
அந்தப் பொழிவுகளின் தொகுப்பே இந்த அரிய நூல்.
பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்படவேண்டிய அரிய
நூல்.
Be the first to rate this book.