குழந்தைகளிடம் கதைகளை நிறைய பேசுவோம், அவர்கள் உலகத்திற்கான எல்லாவற்றையும் பேசத் தொடங்கிவிடுவார்கள், குழந்தைகளிடம் புத்தகங்களை நிறைய கொடுப்போம், இந்த உலகத்தை அவர்கள் பத்திரமாகப் பார்த்துக்கொள்வார்கள் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. இது போன்ற புத்தகங்களைப் படிக்கும் குழந்தைகள் அதை நிறைவேற்றுவார்கள்.
- பூவிதழ் உமேஷ்
Be the first to rate this book.