தேன்மொழி வைராக்கியமிக்கவள்; உழைப்பு ஒன்றையே மூலதனமாகக் கொண்டவள். தன்னுடைய போராட்டத்தின் மூலம் சாதிய சமூகத்தின் வாயை அடைப்பேன் என்று தேன்மொழி சபதம் ஏற்கிறாள் என்பதோடு கதை முடிகிறது.
இந்த நாவல் விறுவிறுப்பாக எழுதப்பட்டுள்ளது சிறப்பாகும். இந்த நாவலை படிப்பதன் மூலம் ஒரு கிராமத்தின் கதையை அல்ல இந்தியாவின் பல நூறு செறிவான வாழ்க்கை அனுபவத்தைப் பெற்றிருக்கிற கவிஞர் கூ.பழனியாண்டி இன்னும் பல நூல்களை படைப்பதன் மூலம் தான் பெற்றதை இந்த உலகிற்கு முழுமையாகத் தரவேண்டும் என அன்போடு வாழ்த்துகிறேன்.
Be the first to rate this book.