உலகுக்கு ரஷ்யா அளித்த இலக்கியக் கொடைகள் ஏராளம். மக்ஸீம் கார்க்கி, சிங்கிஸ் ஐத்மாத்தவ், ஃப்யோதர் தஸ்த்த யோவ்ஸ்கி, நிக்கலாய் கோகல், வேரா பானோவா, அலெக்சாந்தர் பூஷ்கின் என சொல்லிக் கொண்டே போகலாம்.இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்த பிறகும் இவர்கள் படைத்த உன்னதமான இலக்கியங்கள் இன்னமும் வாசக மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, உலக அளவில் அதிக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட படைப்புகளாகவும் ரஷ்ய இலக்கியவாதிகளின் படைப்புகளே இருக்கின்றன.
Be the first to rate this book.