கேளம்பாக்கம் என்ற கிராமத்தை தனது மாதிரி கிராமமாகப் பாவித்து ஒரு புனைகதை வடிவில் ராமகிருஷ்ண பிள்ளை இந்த நூலை எழுதியுள்ளார். பிள்ளையின் உலகத்தில் உலவும் மனிதர்கள் பல்வேறு படிநிலைகளில் உள்ளவர்கள்; பல்வேறு சாதியினர்; நிறைகுறைகளுடன் வலம் வருபவர்கள். இந்தக் கிராமத்திற்கு வருகை தரும் குறத்தி, குறிசொல்லி, கதைசொல்லி, பாம்பாட்டி, கூத்தாடி போன்ற பல்வேறு பாத்திரங்கள் நமது அகம் புகுந்து நம்மை கடந்த கால கற்பனைகளில் திளைக்கச் செய்கிறார்கள்.
Be the first to rate this book.