உங்களை நான் அறிந்ததைவிடவும் சிறப்பாக என்னை நீங்கள் அறிவீர்கள். உங்களைப் பற்றி நான் அறிவது ஒரு பொது அறிவே ஆகும். என்னைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்வது உங்களது சிறப்பான ஞான மேன்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு. உங்களில் பலர் நேற்று இருந்தவர்கள்; இன்று பெருசி நிலைப்பவர்கள்: நாளை பிறக்கப் போகிறவர்கள். உங்களின் இந்தத் திரிகால மேன்மையின் மீது நம்பிக்கை வைத்தே எனது இயக்கம் இங்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
Be the first to rate this book.