நவீன உலகின் சிந்தனைப் போராட்டம், வாழ்வியல் பிரச்சினைகள், பகுத்தறிவின் ஆதிக்கம், முரண்பட்டு நிற்கும் உலகியல் பார்வைகள் இவற்றால் மனித வாழ்வில் ஏற்பட்ட அதிர்ச்சி, ஆதங்கம், பிரமை, பீதி, சோதனை, சோகம் இவற்றுக்குப் மத்தியில் பதினான்கு நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கும் ஒரு தெய்வீக நூல் இந்த வாழ்வு குறித்தும், அதன் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்தும் முன்வைக்கும் சிந்தனைகளை எங்கனம் விளங்கிக் கொள்ளலாம்?
இந்தக் கேள்விக்கு ஒரு தெளிந்த, நேர்த்தியான, அற்புதமான பதிலை இந்நூல் முன்வைக்கிறது.
Be the first to rate this book.