திரு பி.ச.குப்புசாமியின் அனுபவங்களைச் சொல்லும் இந்த "ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள்" - இப்படியும் கூட ஒரு ஆசிரியரால் பணியாற்ற முடியுமா என்று புருவம் உயர்த்த வைக்கிறது! பள்ளி மாணவர்களிடம் பாசாங்கற்ற நேசத்துடனும் கண்டிப்புடனும் அர்ப்பணிப்பு மிக்க அரும்பணியாற்றிய அவரது அனுபவத்தை நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார்.
Be the first to rate this book.