பல்வேறு நுரையீரல் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வு, பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களுக்கும் அவசியம் தேவையானதாக உள்ளது.
சராசரி மனிதனுக்கு விழிப்புணர்வு கிடைப்பதற்கு நுரையிரல் சார்ந்த பிரச்சனைகள், அதனைத் தவிர்க்கும் மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமானதும் அவசியமானதும் ஆகும்.
டாக்டர் பழனியப்பன் எழுதிய நுரையீரல் விழிப்புணர்வு குறித்த கட்டுரைகளும், கேள்வி-பதில் அமைப்பில் கூறியுள்ள விளக்கங்களும் அனைத்து மக்களும் சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான தமிழில் தொகுக்கப்பட்டுள்ளது.
Be the first to rate this book.