நுரையீரல் என்பது நமக்குள் இயங்கும் அதி சுறுசுறுப்பான தொழிற்சாலை. எப்படி இயங்குகிறது நுரையீரல். மூளை, இதயம்
வரிசையில் நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியது நுரையீரலைப்பற்றி. காற்றில் உள்ள ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கார்பன் -டை- ஆக்சைடை வெளியேற்றும் மிகப்பெரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இருக்கிறது நுரையீரல். சுவாசிப்பதற்கு மட்டுமல்ல, நாம் பேசுவதற்கும், குறட்டை விடுவதற்கும், விக்கல் எடுப்பதற்கும், இருமல் வருவதற்கும் காரணமாக இருப்பதும் நுரையீரல்தான். நுரையீரலைத் தாக்கும் நோய்கள் என்னென்ன? முன்னெச்சரிக்கையாக இருந்தால் அவற்றில் இருந்து தப்புத்துக் கொள்ள முடியுமா , நுரையீரல் பற்றிய அடிப்படைகளைத் தெரிந்துகொள்ள இந்தப்புத்தகம் உதவும்.
Be the first to rate this book.