உடம்புக்கு எண்ணத் தேவையோ, எது குறைகிறதோ அதைக் கேட்டு நிவர்த்தி செய்துக்கொள்ளத் தெரியம். இயக்க சக்தி குறைந்து போனால் பசி மூலமாக உணவைக் கேட்கிறது. தண்ணீர் வேண்டுமானால் தாகம் மூலமாக தண்ணீரைக் கேட்கிறது. உடல் உறுப்புகளுக்கு ஓய்வு தேவையென்றால் தூக்கத்தின் மூலமாக உடல் அந்த தேவையை நிறைவேற்றுகிறது. உடல் பசி மூலமாக, தாகம் மூலமாக, தூக்கம் மூலமாக இன்னும் பல்வேறு வழிகளில் தனது தேவையை நிறைவேற்றிக் கொள்ளும்.
Be the first to rate this book.