நாவல் என்ற புதிய கலைவடிவம் தமிழ்ச் சமூகத்தில் நுழைந்து, நிலைபெற்ற கதை இது. அச்சுத் தொழில் நுட்பத்திற்கு முந்திய பாரம்பரியமான வாசிப்பு முறைகளில் நாவல் எத்தகைய உடைவை ஏற்படுத்தியது, மௌன வாசிப்புமுறை தமிழ்ப் பண்பாட்டில் எவ்வாறு தோன்றியது என்பதையும் இந்நூல் விவரிக்கின்றது.
Be the first to rate this book.