பாடசாலைகள் வெறுமனே புத்தக அறிவை வளர்க்கும் நிறுவனங்களல்ல, ஒரு குழந்தை எதிர்காலத்தில் ஒரு சமூகத்தின் சிறந்த குடிமகனாக வாழ்வதற்குத் தேவையான அனைத்து ஆளுமைத் திறன்களும் கொண்ட முழு மனிதனாய் வளர்வதற்கான அனைத்துக் கடமைகளையும் ஆற்றும் ஒரு பாரியப் பொறுப்பைக் கொண்ட ஒரு அமைப்பாகவே பாடசாலைகளை இந்நாடுகள் அமைத்துள்ளன. ஏற்ற வகையில் கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற உயரிய கொள்கையுடன் உருவாக்கப்பட்ட இந்நாடுகளின் கல்வியமைப்புப் பற்றின தெரிதலும் புரிதலும் புதிய சிந்தனைகளை உருவாக்க நிச்சயம் வழி வகுக்கும்.
Be the first to rate this book.