நன்றியுணர்வுக்குப் பெயர்போன சமூகம் தலித் சமூகம். தான் சாப்பிட்ட பழைய சோற்றுக்காகத் தனது உயிரையே தாரைவார்த்த தலித்துகளை நாம் அறிவோம். தினையிலும் சிறியஅளவு உதவியை ஒருவர் செய்தால்கூட அதை தினந்தோறும் சொல்லி மகிழும் மனம் தலித்துகளுடையது. அதற்குச் சான்று பகர்வதாக இருக்கிறது இந்தத் தொகுப்பு. தமிழ் தலித் எழுத்தாளர்கள் சிலர் தம்மை பாதித்த, தம் மீது செல்வாக்கு செலுத்திய தலித் அல்லாத ஆசிரியர்களை இங்கே நினைவுகூர்ந்துள்ளனர். சமத்துவத்தின்மீது மதிப்புகொண்ட அந்த ஆசிரியர்களின் முன்னுதாரணம் மேலும் பல ஆசிரியர்களை அந்தத் திசை நோக்கி ஈர்க்கும் என நம்புகிறேன்.
- ரவிக்குமார்
Be the first to rate this book.