நூற்றாண்டுகளைக் கடந்து தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் இரு வழி புலமைக்கிடையே இருந்த கருத்துமுரண்களிலும் வணிக நோக்கத்திலும் பதிப்பிக்கப்பட்ட தமிழ் நூல்கள் உருவாக்கித் தந்துள்ள நெறிமுறைகள், விவாதங்கள் ஆகியவை பதிப்புச் சூழலை விரிவுகொள்ளவும், வளர்ச்சி நோக்கி முன்னெடுத்துச் செல்லவும் உதவின என்ற போதிலும் தனிமனித விருப்புவெறுப்புகளும் நுண்அரசியலும் விடுபடல்களை ஏற்படுத்தி நம்பகத் தன்மையை நீக்கி அதன் மீது சந்தேகக் கண் படர்வதை உரிய சான்றுகளோடு சாத்தியமாக்கியுள்ளன இக்கட்டுரைகள்.
பதிப்புபு பணியில் ஈடுபடுபவர்கள் மீது இவர் வைக்கும் விவாதங்கள் ஆரோக்கியமான பதிப்பு நெறிமுறைகளை உருவாக்க உதவும் என்பதாகவே கவனம் கொள்கிறது இந்நூல்.
Be the first to rate this book.