நோன்போடு தொடர்பாக அன்றாடம் எழும் பல்வேறு மயக்கங்கள், சந்தேகங்களுக்கான போதிய வழிகாட்டல்கள் நவீனகால அறிஞர்கள் பலரினால் மேற்கொள்ளப்பட்ட இந்த பத்வாக்கள் தெளிவுபடுத்துகின்றன. மிகவும் இலகுவான மொழிநடையில் சமகால அறிஞர்கள் மேற்கொண்ட நோன்போடு தொடர்பான சட்ட ரீதியான விளக்கங்களை தமிழ்மொழியில் கொணர்ந்த ஷெய்க் ஸியாப் (நளீமி) மிகவூம் பாராட்டத்தக்கவர்
Be the first to rate this book.