மனிதன் பிறக்கும் போதே அவனுடன் சேர்ந்தே நோயும் பிறக்கிறது. மனிதன் வாழும் போது நோய் அல்லது நோய்கள் அவனுடன் சேர்ந்தே வளருகின்றன.மனிதன் தன் வாழ்க்கையில் இறுதி நிலையடையும் போது அவனது மரணத்துக்கு ஏதாவது ஒரு நோய் காரணமாக அமைகின்றது. உடன் பிறந்தே கொள்ளும் நோய் ' என்பது ஒரு தமிழ் முதுமொழி. நோய் என்பது மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று என்று ஆகிவிட்ட காரணத்தால் வேகத்தைக் கட்டுப்படுத்த ஏதாவது ஒரு சிகிச்சை முறையைக் கையாளுவது உலக வழக்கம்.
Be the first to rate this book.