மணி மந்திர ஔஷதம் என்பது பற்றி ஒரு விளக்கம். மணி என்பது நவமணிகள், நவரத்தினங்களைக் குறிக்கிறது. மேலும் ரச மணியையும் குறிக்கிறது. 'மந்திரம்' என்பது மனோதிடத்தையும், தைரியத்தையும் தரக்கூடிய சொல்லாகும். 'ஔஷதம்' என்பது அஷ்ட வர்க்க மருந்து வகைகளைக் குறிப்பது; துராத நோய்களை தீர்க்கவல்லது. நவ இரத்தினங்களில் இருந்து ஒன்பது விதமான வண்ணக் கதிர் வீச்சுக்கள் வெளியேறிக் கொண்டிருப்பது சாதாரணமாகப் பார்த்தால் தெரியாது. ஆனால் முப்பட்டைக் கண்ணாடியைக் கொண்டு பார்த்தால் நல இரத்தினங்கள் வெளியிடும் வண்ணக் கதிர் வீச்சுக்களைப் பார்க்க முடியும்.
Be the first to rate this book.