ஒரு மின்னல் கீற்றுச்சிறு தள்ளல்,நீரிலிருந்து உருவிவெற்று வெளியில்அரை வட்டமிட்டுநீருள் செருகியதுஒற்றை மீன்என்றோ பார்த்த மகாநதிஇன்றுவரை பாய்வதுஅந்த நொடிநேரஅரைவட்டத்தின்கீழே தான்.
Be the first to rate this book.
Be the first to rate this book.