மருத்துவத்துறையிலும் அரிய சாதனை புரிந்தவர்களை உலக அளவில் அங்கீகரிக்கும் பரிசுதான் நோபல் பரிசு. மனிதர்களின் இன்றைய ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளமிட்ட பல ஆராய்ச்சியாளர்களைக் கண்டுபிடித்து கவுரவப்படுத்தியுள்ளது இந்த உயரிய பரிசு. 1901 முதல் 1950 வரை மருத்துவத் துறையில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகளின் வாழ்க்கைக் குறிப்புகளையும், அவர்களது ஆய்வுகளையும் தொகுத்து, ‘நோபல் வெற்றியாளர்கள் _ பாகம் 3’ என்ற தலைப்பில் ஏற்கெனவே வெளியிட்டுள்ளோம். அதன் தொடர்ச்சியாக, இந்த நான்காம் பாகத்தில், 1951 முதல் 2000 வரை நடந்த மருத்துவ ஆராய்ச்சிகளையும், அதற்கு அடிப்படையாக விளங்கிய சுவாரசியமான நிகழ்வுகளையும், சிகிச்சை முறைகளைக் கண்டுபிடித்த அத்தனை கண்டுபிடிப்பாளர்களைப் பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
Be the first to rate this book.