காவல்துறை, நீதித்துறை சம்பந்தப்பட்ட அனைத்து நடைமுறை சந்தேகங்களுக்கும் கேள்வி - பதில் வடிவத்தில், எளிய தமிழில், ஒரு வழிகாட்டி! படித்துப் பாருங்கள், மிகப் பயனுள்ள, அவசிய தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்! காவல்துறையிலும், நீதித்துறையிலும் உள்ள, ‘தனது கடமை நேர்மையாக சமூகத்திற்கு உதவுவதே’ என்ற கொள்கையோடு பணியாற்றி வரும் எண்ணற்ற நல்லவர்களுக்கு இந்நூல் ஒரு சமர்ப்பணம்.
Be the first to rate this book.