எனது தோலும் சதையும் சுகத்தில் தோய்ந்தவை அல்ல
எனது ரத்தமும் துடிப்பும் சமுத்திரத்தை விட ஆழம் குன்றியதும் அல்ல
நம்பிக்கை தரக் கூடிய சொற்களை எழுதினாலும்
எனக்கு அதனால் ஒரு பயனும் இல்லை
உறங்கும் போது வானத்தில் கலையும் நிறங்களை நான் அறியேன்
எனது நேசத்திற்கு உகந்தவர்களையும்
இவ்வாறு இருக்கும்படி சொல்லுகிறேன்”
எனது பாதங்களை சாம்பலுடனும்
உடலை மேகத்தின் இருட்டிலும் புதைக்கிறேன்
பூமியின் உச்சியில் இட்ட முத்தம் பகலாகிப் போகிறது
Be the first to rate this book.